2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் தொடர்ந்து ஏற்படும் மின்சாரத் துண்டிப்பால் பாவனையாளர்கள் விசனம்

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகரில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுவதனால் பாவனையாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எவ்வித முன் அறிவித்தலுமின்றி இவ்வாறு தொடர்ச்சியாக மின்சாரத் துண்டிப்பு செய்யப்படுவதனால் மின்சாரத்தைப் பயன்படுத்தி தொழில் செய்யும் வர்த்தகர்கள் மட்டுமன்றி பலர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக மின்துண்டிப்பு ஏற்படுவதால் மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X