2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அமானிய்யத்துல் இப்றாஹிமிய்யா அரபு கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Super User   / 2011 ஜூன் 26 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

கல்பிட்டி, நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹிமிய்யா அரபு கல்லூரியின் முதலாவது அல்-ஆலிம் மற்றும் மூன்றாவது  அல்-ஹாபிழ் பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.மின்ஹாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 9 மௌலவிமார்களுக்கும் 17 ஹாபிழ்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. புதிய கட்டிடமொன்றுக்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X