2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுற்றாடல் பாசறை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 27 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் வடக்கு கோட்டக்  கல்விப் பிரிவிற்குட்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றாடல் பாசறை  நாளை செவ்வாய்க்கிழமை  புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில் நடைபெறவுள்ளது.  

புத்தளம் வடக்கு கோட்டக்  கல்விப் பிரிவிற்குட்பட்ட  12  பாடசாலைகள் ஒன்றிணைந்து இந்த சுற்றாடல் பாசறையை ஏற்பாடு செய்துள்ளன.

தரம்  5  புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் சுற்றாடல் தொடர்பான  வினாக்களுக்கு  விடையளிக்க   நேரடியான விளக்கங்களை  வழங்குவதை   நோக்காகக்  கொண்டு இந்த சுற்றாடல் பாசறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காலை  8  மணிக்கு சுற்றாடல் பாசறை ஆரம்பமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X