2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுற்றாடல் பாசறைக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 28 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் வடக்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் சுற்றாடல் பாசறை தொடர்பான கண்காட்சி புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களும் பெற்றோர்களும் கண்காட்சியினை பார்வையிட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X