2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல்களுக்கு உதவும் திட்டத்தை ஆரம்பித்தார் சஜித் பிரேமதாஸ

Super User   / 2011 ஜூன் 29 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'சசுனட அருன' திடத்தின் கீழ் விகாரைகளுக்கு உதவுவதை போன்று பள்ளிவாசல்களுக்கு உதவும் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்துள்ளார்.

இனடிப்படையில் அண்மையில் பொலநறுவை மாவட்டத்தின் ஹிங்குராங்கொட பிரதேசத்திலுள்ள னுகதமன பள்ளிவாசலுக்கு 50,000 ரூபா நிதியை வழங்கியுள்ளார்.

2,600 புத்த ஜெயந்தியை முன்னிட்டு விகாரைகளுக்கு உதவுவதை போன்று எதிர்காலத்தில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு உதவவுள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


  Comments - 0

  • asker Monday, 04 July 2011 09:31 PM

    தாயை போல பிள்ளை நூலை போல சேலை.

    Reply : 0       0

    nawas mohammed Tuesday, 05 July 2011 03:40 AM

    சஜித்துக்கு நமது நன்றிகள்

    Reply : 0       0

    abu amina Thursday, 14 July 2011 02:22 AM

    இது தனி பௌத்த நாடல்ல, ஜனநாயக நாடு என்பதை நிரூபித்திருக்கிறார் நமது வரும்கால ஜனாதிபதி.

    Reply : 0       0

    akram Tuesday, 13 September 2011 08:52 PM

    த்ன்க்ஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X