2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Super User   / 2011 ஜூன் 29 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்;பெற்றது.

புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.சீ. பண்டார அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் அரச அதிகாரிகள் பலரும், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றியங்களின் செயற்பாடுகள் தொடர்பான இணையத்தளத்தினை செயற்படுத்தவும், அரச நிறுவனங்களுடனான தொடர்பினை அதிகரிக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X