Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 03 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
தனது காதலி நியுமோனியா காய்ச்சலினால் இறந்ததால் துயரம் தாளாத இளைஞர் ஒருவர் நஞ்சருந்தியபின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
28 வயதான மேற்படி இளைஞன், புத்தளம் கலேவெல காட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரின் சடலத்தை பார்வையிட்ட புத்தளம் பதில் நீதவான் மொஹமட் இக்பால், சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
குறித்த இளைஞனின் காதலி நியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களுக்குமுன் இறந்துள்ளார்.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
anban Monday, 04 July 2011 09:59 AM
நண்பா உன்னால் உன் காதலிக்காக இரண்டு ஏழை குழந்தைகளுக்கு கல்விக்காக உதவி இருக்கலாம்.அல்லது யாருக்காவது புன்னியகாரியங்கள் செய்யலாம்.காலம் உன்னை வாழவைத்திருக்கும்.உன் காதலியும் சாந்தியடைந்திருப்பால்.வாழ்க்கை என்பது ஒரு பொக்கிஷம் அதை பயனுள்ளதாய் கழிப்பது நம் சாமர்த்தியம்.உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Reply : 0 0
ruthra Monday, 04 July 2011 04:13 PM
இருவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..
Reply : 0 0
anas Monday, 04 July 2011 05:59 PM
ஆண்கள் தான் இப்படி முட்டாள் தன்மை கொண்டவர்கள் .... தாஜ்மஹால் கட்டுவதும் ஆண்கள் தான் ..உயிரை விடுவதும் இவர்கள் தான் ....திருந்துங்கய்யா....
Reply : 0 0
rasmin Monday, 04 July 2011 06:32 PM
எனது அனுதாபங்கள்....
Reply : 0 0
Mubeyamah Tuesday, 05 July 2011 11:19 PM
ஒரு மடத்தனம் இரு மடத்தனமாகிவிட்டது , பாவம் , இறைவன் சந்நிதானத்தில் இருவரும் பதில் சொல்லியாக வேண்டும் , உலகில் உம் வாழ்வை எவ்வாறு கழித்தீர்கள்,,,,?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025