2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகர சபையில் ஊழியர்களுக்கான கருத்தரங்கு

Super User   / 2011 ஜூலை 05 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒருநாள் விஷேட கருத்தரங்கொன்று நேற்று திங்கட்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  அலுவலகத்தில் தமது பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் பொதுமக்களின் உறவுகளை  பேணிக்கொள்வது தொடர்பாக ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X