2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அஸறிகம வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்பக் கட்டிடத் தொகுதி திறப்பு

Kogilavani   / 2011 ஜூலை 07 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபுர்தீன)

அநுராதபுரம் அஸறிகம வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் கட்டிடத் தொகுதி இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

'ப்லேன் ஸ்ரீலங்கா' நிறுவனத்தினால் ஏழு இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட ப்லேன் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்  என்.திஸாநாயக்கா,  அநுராதபுரம் வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.என்.அபேரத்ன, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர். பியதாஸ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X