2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானை தாக்கி பெண் பலி

Kogilavani   / 2011 ஜூலை 07 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி அநுராதபுரம் உலுக்குளம் தல்கஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் தனது கனவன், குழந்தையுடன் வீட்டுக்கு அருகிலுள்ள தேக்கு, தென்னை   தோட்டத்தைப் பார்வையிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X