2025 ஜூலை 19, சனிக்கிழமை

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்கத்திற்கு புதிய செயலாளர்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 10 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க செயலாளர் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்ததைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க செயலாளர் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய செயலாளரினை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நேற்று சனிக்கிழமை புத்தளத்தில் நடைபெற்றது. இப்பதவிக்கென மூன்று அங்கத்தவர்கள் ண்;பாட்டியிட்டனர். இவர்களில் ஐ.என்.எம்.இஸ்னாத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் ஏறத்தாழ 38 வீதம் உப்பானது புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்கத்தினூடாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X