Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூலை 11 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் எலுவன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் எலுவன்குளம் காட்டுக்கு தேன் எடுப்பதற்காகச் சென்ற வேளை, தனது குட்டிகளுடன் மரம் ஒன்றில் இருந்த கரடியொன்று அவரை தாக்கியுள்ளது.
சமயோசிதமாக கரடியின் தாக்குதலில் இருந்து தப்பிய அவரை அவரது நண்பர்கள் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025