2025 ஜூலை 19, சனிக்கிழமை

மாதம்பை ஜும்ஆ மஸ்ஜிதுக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 12 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

மாதம்பை  ஜும்ஆ மஸ்ஜிதுக்கு  ஒரு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா  மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின்  மூலம்    இந்த நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

நிதி  ஒதுக்கீட்டின் மூலம் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்காக  நேற்று திங்கட்கிழமை    மாதம்பை  ஜும்ஆ  மஸ்ஜிதுக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா   விஜயம் மேற்கொண்டார்.  அத்தோடு  மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு  விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளையும்  கேட்டறிந்ததோடு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X