2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சாஹிரா தேசியப் பாடசாலை, ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலை மற்றும் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறித்த பாடசாலை மற்றும் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி என்பனவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X