2025 ஜூலை 19, சனிக்கிழமை

மணியகார பவுன் பிரதான வீதி புனரமைப்பு

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட கரம்பை தொடக்கம் உடப்பு வரையிலான மணியகார பவுன் பிரதான வீதி தார் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
இவ்வீதியின் சில பகுதி புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் ஏனையவை புனரமைக்கப்படாமல் இருந்தமையினால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் பொது மக்கள் பல அளெகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

எனினும் பொது மக்கள் பிரதேச அரசியல்வாதிகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய தற்போது அவ்வீதியியைப் புனரமைப்பதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நிதியொதுக்கீடு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X