2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

26இல் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் முதலாவது அமைர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் முதலாவது சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10மணிக்கு பிரதேச சபை தலைவர் இந்திக சேனாதீர தலைமையில் கூடவுள்ளது.

வண்ணாத்தவில்லு பிரதேச சபைக்கு ஆளும்கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்று சுயேட்சைக் குழு சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X