Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 13 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் சென்.அன்றூஸ் மத்திய கல்லூரியின் பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று காலை 8.30 மணி தொடக்கம் கல்லூரியின் ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி. மல்காந்தி பெர்ணான்டோ தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் தாதிமார்களும் பங்களிப்பு வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .