2025 ஜூலை 19, சனிக்கிழமை

வவுனியாவில் 25ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் 25 ஆவது வீரமக்கள் தினம் நேற்று புதன்கிழமை  (16) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் சமாதிக்கு அருகில் நடைபெற்ற   இந்த  நிகழ்வில் தமிழீழ விடுதலைக்கழகத்தின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அத்துடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உமாமகேஸ்வரன் மற்றும் அ.அமிர்தலிங்கத்தின்  உருவப்படத்துக்கு மலர்மாலை சூடப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X