2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 2,792 மாற்றுவலுவுடையோர்

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோர் 2 ஆயிரத்து 792 பேர் இருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 1434 பேரும்  பச்;சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 250 பேரும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 516 பேரும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் 592 பேரும் இவ்வாறு மாற்றுவலுவுள்ளவர்களாக உள்ளனர்.  

சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் இவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X