2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 02 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அமதோரு அமரஜீவா

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 54 பேரை  முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் திருகோணமலை துறைமுகத்திலுள்ள கடற்படைச் சாவடிக்கு  அழைத்துவரப்பட்டுள்ளனர்.
(படங்கள் எஸ்.சசிக்குமார்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X