2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெடிபொருட்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சனிக்கிழமை (26) இரணைமடு இராணுவ முகாமில் நடைபெற்றது.

கிளிநொச்சி இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்வில் கிளிநொச்சி பிரதேச பாடசாலைகளை சேர்ந்த 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் வெடிப்பொருட்களிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில்  மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X