2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரும்புக்கடை தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த இரும்புக்கடையொன்று சனிக்கிழமை  (26) இரவு திடீரென்று தீக்கிரையாகியுள்ளது.  இதனால், 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கடை  உரிமையாளர்  தெரிவித்தார்

இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X