2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாரடைப்பால் குருக்கள் மரணம்

Kanagaraj   / 2014 மே 02 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கிளிநொச்சி புலோப் பளையிலிருந்த ஆலயம் ஒன்றிற்கு மகா கும்பாபிஷேகக் கிரியைகளுக்காக நேற்று(01) வருகைதந்த குருக்கள் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த கண்ணன் ஐயர்(51) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மாரடைப்பு ஏற்பட்பட்ட நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு வைத்தியர் எவரும் இல்லாத காரணத்தினால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X