2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கல்

Super User   / 2014 மே 05 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கொழும்பு முது வாலிபர் சங்கத்தினால் கிளிநொச்சி முரசுமோட்டையில் அமைநதுள்ள அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளிக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் ஞாயிற்றுக்கிழமை (04) வழங்கப்பட்டன.

குறித்த முதுவாலிபர் சங்கத்தின் கொழும்பு கிளையினால் இந்த முன்பள்ளிக்கான கட்டிட புனர்நிர்மானப்பணிகள், மலசலகூட வசதிகள், வருடாந்த விழாக்கள், சிறார்களுக்கான சத்துணவுகளை வழங்குதல் போன்ற செயற்திட்டங்;களுக்காக நிதியுதவிகள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

இந்நிகழ்வில் கொழும்பு முது வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X