2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தூதுவர் குழு விஜயம்

Kanagaraj   / 2014 மே 07 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


யுத்தத்தின் பின்னரான நிலமைகள் மற்றும் அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காக புதிதாக நியமனம் செய்யப்பட்ட இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள் 12 பேர் நேற்று(06) மாலை கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது கிளிநொச்சி இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்தரணசிங்கவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பில் சவுதிஅரேபியா, ஆப்கானிஸ்த்தான், பிலிப்பைன்ஸ், மாலைதீவு, டூபாய் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X