2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வகம் நிறுவனத்திற்கு மாநாட்டு மேசை

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


ஹற்றன் நஷனல் வங்கியின் நிதியுதவியில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் நிறுவனத்திற்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான மாநாட்டு மேசை நேற்று வெள்ளிக்கிழமை (09) வழங்கப்பட்டது.

வாழ்வகத்தின் தலைவர் ஆ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் கே.இந்திரவாசன், உதவி பிராந்திய முகாமையாளர் எஸ்.சுந்தரேஸ்வரன், சுன்னாகம் ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் என்.நிஷhந்தன், கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் எம்.தயாகரன் ஆகியோர் இணைந்து இந்த மேசையினை அன்பளிப்புச் செய்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X