2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா பொற் தொழிலாளர் சங்க கூட்டம்

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட பொற் தொழிலாளர் சங்க கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் மாணிக்கம் ஜெகன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் அவ் விடயங்களை ஏனைய சங்க உறுப்பினர்களுக்கு எடுத்தியம்பும் வகையில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளமையினால் அனைத்து சங்க உறுப்பினர்களையும் 25 ஆம் திகதி பாலை 10 மணிக்கு வவுனியா நகர கிராம அபிவிருத்தி சங்க பொது நோக்கு மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X