2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஒருநாள் சான்றிதழ் கருத்தரங்கு

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கட்டிட நிர்மாண சிவில் என்ஜினியரிங் கம்பனியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மேசன், தச்சர்களுக்கான ஒருநாள் சான்றிதழ் கருத்தரங்கு எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் பங்குபற்றும் மேசன் தச்சர்களின் திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன், அச்சான்றிதழ்களை மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என கரைச்சிப் பிரதேச செயலர் தெரிவித்தார்.

இந்த செயலமர்வு தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிப்பது தொடர்பில் கரைச்சி பிரதேச சபை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இன்று புதன்கிழமை (21) கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X