2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா 


வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக அறப்பணிகளின் கீழ் வழங்கப்படும் உதவி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு முள்;ளியவளையிலுள்ள பாரதி  மகளிர் இல்லத்தின் தேவைகளுக்கு மூன்று துவிச்சக்கரவண்டிகள் சனிக்கிழமை (24) வழங்கப்பட்டன.

சங்கத்தின் அங்கத்தவரும் வெளிநாட்டில் வசிப்பவருமான எஸ்.ரமணன் என்பவரின் நிதியுதவி மூலம் இந்தத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரையில் 83 துவிச்சக்கரவண்டிகளை வன்னியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X