2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் பௌத்த தொல்பொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்றும் பௌத்த தொல்பொருட்களும் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் பொலன்னறுவை ஆட்சிக்காலத்தில் அங்கிருந்த பௌத்த விகாரைக்குரிய ஆதாரங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0

  • ibnuaboo Friday, 06 June 2014 12:22 AM

    இதன் உண்மைத் தன்மை பற்றி வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் வட., கிழக்கில் திடீர் திடீரென இப்படியான ஆதாரங்கள் வெளிப்படுகின்றன. இலங்கையை ராவணன் எனும் திராவிட அரசன் ஆண்டான். தமிழனே இலங்கையின் மூத்த குடிமகன். இந்த ஆதாரங்கள் சிங்கள் பிரதேசங்களில் உள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்காது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X