2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றில் நகை கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 32 பவுண் தங்கநகைகள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டின் கூரையை பிரித்துக்கொண்டு திருடன் வீட்டினுள் புகுந்து 32 பவுண் தங்கநகையை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X