2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இயற்கை அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்செரிக்கை தொடர்பான செயலமர்வு இன்று புதன்கிழமை (11), மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X