2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

40 பேருக்கு தையல் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் 40 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களை கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையம் செவ்வாய்க்கிழமை (10) வழங்கிவைத்தது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் வைத்து மேற்படி தையல் இயந்திரங்களை கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்க வழங்கிவைத்தார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை  முன்னேற்றும் பொருட்டு மேற்படி தைய்யல் இயந்திரங்களை வழங்கியதாக  இராணுவ ஒத்துழைப்பு மையத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X