2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆவா உறுப்பினர் வீடுகள் மீது தாக்குதல்

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

கொக்குவில் - வராகி அம்மன் கோவில் பகுதியில், இன்று (29) மாலை,  ஆவா குழு உறுப்பினர்கள் இருவரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .