2024 மே 08, புதன்கிழமை

புதிய அதிபர் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை  வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் முன்னிலையில், பதில் அதிபராகவிருந்த யூ.எல்.லாபிரிடமிருந்து பொறுப்புகளை அவர் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X