2024 மே 08, புதன்கிழமை

கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கபே என அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அம்பாறை மாவட்ட அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது.

கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.உவைஸ் தலைமையிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X