2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனைக்குடி - மாளிகைக்காடு கடற்கரை வீதி பல மில்லியன் செலவில் புனர்நிர்மாணம்

Super User   / 2011 ஜூலை 16 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஜெயிகா  தி்ட்ட நிதியுதவியின் கீழ்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திஇ நீர்ப்பாசனம்இ வீடமைப்பு நிர்மாணம்இ கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கல்முனைக்குடி - மாளிகைக்காடு கடற்கரை வீதிக்கான வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயளாலர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாட், எம்.எல்.துல்கர் நஹீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ .எம்.றியாஸ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எம். அன்சார் உட்பட பலா கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வொன்றும் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தி நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0

  • usuff Saturday, 16 July 2011 06:08 PM

    ஹரீஸ் தம்பிட கண்ணில படல போல இருக்கு....

    Reply : 0       0

    meenan Saturday, 16 July 2011 07:34 PM

    கதிரைகளுக்கு கொடுத்த வாடகையை மிச்சம் பிடித்திருக்கலாம்.

    Reply : 0       0

    Abdul ahad Saturday, 16 July 2011 07:59 PM

    இப்படியான nihalvil பொதுமக்கள் எவரும் பங்கு கொள்ளாதது ஏன்?

    Reply : 0       0

    sadath Sunday, 17 July 2011 02:54 AM

    இவர்களாவது செய்யட்டுமே , விமர்சனம் வேண்டாம் நல்ல விடயத்தை ஆதரிப்போம்..

    Reply : 0       0

    LATHEE Sunday, 17 July 2011 05:08 AM

    எப்படியோ நல்ல காரியம் நடந்தால் சரிதான்

    Reply : 0       0

    sun Tuesday, 19 July 2011 05:11 AM

    இப்பவாவது நல்லது நடக்குறதே.

    Reply : 0       0

    Nafeel Tuesday, 19 July 2011 04:34 PM

    ரியாஸ் தம்பி கொஞ்சம் பின்னுக்கு வந்தால் நல்லம்.

    Reply : 0       0

    Naleem Friday, 22 July 2011 05:57 PM

    கல்முனைக்குடி பள்ளி வீதியை...எத்தனையோ வருடங்களாக இன்னும் திருத்தப்படவில்லை .நம் ஊருக்காக பாடுபடுபாவர்களை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .