2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகரசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

கல்முனை மாநகரசபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9,911 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8,524 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2,805 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

மேலும் தேர்தல் பெறுபேறுகளைக் காண்பதற்கு.....

 


 


You May Also Like

  Comments - 0

  • Doc - KSA Sunday, 09 October 2011 07:13 PM

    It's a great victory. Once again SLMC has showed their real strenth. Congrats.

    Reply : 0       0

    senaiyuran Sunday, 09 October 2011 02:47 PM

    நபீல் சரியா? கல்முனை என்றில்லாமல் கிழக்கிற்கு தலைமையை கட்டாயம் கொன்னு வரவேண்டும். சரியான கருத்து நிறைவேற இறைவேன் துணை புரியே வேண்டும்.

    Reply : 0       0

    jesmin Sunday, 09 October 2011 03:11 PM

    காங்கிரஸ் வெற்றி முக்கியம்தான். ஆனால் திரும்பவும் தி சிட்டி ஒப் ஹெல், ஹரீஸ் எம்பி வாழ்க.

    Reply : 0       0

    umpa Sunday, 09 October 2011 03:36 PM

    இதுக்குத்தான் சொல்லிக்கொண்டு இருப்பது எங்களுக்கு என்று தனி அரசியல் வரலாறு இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசின் அன்றில் இருந்து இன்று வரை நாங்கள் மட்டும் தான் முஸ்லிம் காங்கிரசின் உயிர் என்பது. நாங்கள் மட்டும். எனவே தலைவரே போதும் மற்றவர்களுக்கு கொடுத்த போனஸ் பாராளுமன்ற ஆசனம் அது உடனே களமுனைக்கு வரவேண்டும் !

    Reply : 0       0

    siraj Sunday, 09 October 2011 03:41 PM

    சட்டத்தரணி நிசாம் காரியப்பருடன் மாகாண சபை உறுப்பினர்களான
    ஜவாத் ஜமீல் எல்லாரும் இருந்து வேலை செய்தும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு வித்தியாசமான விருப்பம். அதுதான் பணத்துடன் வந்த சிராஸ் முதலிடம் வந்துள்ளார். யார் நினைத்தது
    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் தெய்வமே தேவை இல்லையே. எனவே ஏற்றுக்கொள்வோம்.

    Reply : 0       0

    Maruthoor A.R.M Sunday, 09 October 2011 04:10 PM

    "அல்ஹம்துலில்லாஹ் "

    Reply : 0       0

    siraj Sunday, 09 October 2011 04:31 PM

    கல்முனை மாநகரசபைத் தேர்தலிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அழித்து விடுவோம் என்று கையுடனே அழிரப்பரையும் கொண்டு வந்து மேடை மேடையாய் ஒரு மாகாண அமைச்சர் கத்தினார். இன்று என்ன நடந்திருக்கு. அவரு இப்ப என்ன செய்யப்போகிறாராம்.
    அவர்களின் ஆதரவில் வேட்பாளராக போடப்பட்டவர் படு தோல்வியடந்துள்ள விடத்தைக்கேட்டதும் ஹாட் அட்டாக் வந்ததோ தெரியா யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

    அது மட்டுமில்லாமல் சரத் வீரசேகரவினால் நிறுத்தப்பட்ட ஐபி றஹ்மான் மற்றும் அரசாங்கத்தின் வேட்பாளரான வெஸ்டர் றியாஸ் நற்பிட்டிமுனை முபீத் மூவரும்தான் வெற்றி பெற்றவர்கள் இங்கே நன்றாக தெரிகிறது மக்களின் தீர்ப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதனால் சரியாக வாக்களித்துள்ளனர்.

    Reply : 0       0

    mohammed irfan Sunday, 09 October 2011 04:58 PM

    masha allah emathu muslim congras ennaikkum aliya vidamal paathu kaappathu emathu muslimkalin kadamai.ini varum kaalankalil memmelum vedri pera emathu manamaarntha vaalththukkal.allahu akbar allahu akbar.

    Reply : 0       0

    iqbal Sunday, 09 October 2011 04:59 PM

    அல்ஹம்துலில்லாஹ் மரம் வரும், பலன் தரும் பொறுத்து இருப்போம்.

    Reply : 0       0

    rifai Sunday, 09 October 2011 05:52 PM

    கடவுளால kooda kaappaatha mudiyathu kalmunai nakarai.

    Reply : 0       0

    rahim ali Sunday, 09 October 2011 02:42 PM

    ஹரிஸ் எம்.பி. நீங்கள் உங்களது இருப்பை நிலை நிறுத்தியுள்ளீர்கள். எப்போது நீங்கள் அமைச்சராகி ஆசுப்பத்திரியை அபிவிருத்தி செய்வீர்கள்?

    Reply : 0       0

    meenavan Sunday, 09 October 2011 10:43 PM

    அடிமட்ட போராளி முழக்கம் மஜீத் இனது தோல்வி மு.கா.வினுள் பண பலம் உள்ள யாரும், அக் கட்சியின் வேட்பாளரானால் கல்முனை மாநகர பிரதிநிதி ஆகலாம் என்பதற்கு கூடிய விருப்பு வாக்கு பெற்ற சிராஸ் சான்று. இதன் பின்புலாமாக ஹரிஸ் இருந்ததையும் மறுக்கமுடியாது.

    Reply : 0       0

    meenavan Sunday, 09 October 2011 11:34 PM

    சாய்ந்தமருதான், மூத்த போராளி முழக்கம் மஜீத்தும் கோடாரிக்காம்பா? என்னே உங்கள் அறிவீனம்? பண பலம் இல்லைதானே அவரது தோல்விக்கு காரணம்?

    Reply : 0       0

    AMEEN Monday, 10 October 2011 03:38 AM

    மஜித் தோல்விக்குக் காரணம் பண பலம் இல்லை... என்பதில்லை... எல்லோருக்கும் வாய்ப்பளித்து வெறுத்துப் போய் தேர்தலை பகிஸ்கரிக்கும் நிலையில் இருந்தோம். .அந்த நேரமே புதிய முகம் ஒன்று சிறாஸ் வடிவில் வந்தது... தேர்தலுக்குப் பிறகு செய்கிறேன் என்று வாக்களிக்காமல் காணும் குறைகளை உடனுக்குடன் சொந்தமாக நிவர்த்தி செய்பவர்...பதவி கிடைத்தால் சமூகத்திற்கு நல்லது செய்வார் என நம்பி சந்தர்ப்பம் அளித்திருக்கின்றோம்,,, தலைவர் அஸ்ரப்-புக்கு சந்தர்ப்பம் அளித்து பெரும் தலைவர் ஆக்கியது போல்...........

    Reply : 0       0

    ruzny Monday, 10 October 2011 03:58 AM

    மஜீத்துக்கு வாக்களித்திருந்தால் அவர் பதவியை நிசாம் அவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்திருப்பார் ... வாக்களித்த மக்கள் மீண்டும் ஏமந்திருப்பர்கள்....

    Reply : 0       0

    Rizard Monday, 10 October 2011 05:23 AM

    கல்முனை மக்கள் அரசியல் தெரிந்தவர்கள், அறிவுள்ளவர்கள். சிறுபிள்ளைக்கு கூட தெரிந்த காங்கிரஸ் தான் வெல்லும் என்ற செய்தியை அறியாது வெற்றிலை வெல்லும் என கஞ்சா அடித்து வானத்தைப் பார்த்து மக்களிடம் கூறியவர்கள் இப்போது எங்கே?

    Reply : 0       0

    ruzny Monday, 10 October 2011 06:08 AM

    சரியாக சொன்னிர்கள் அமீன் ...

    Reply : 0       0

    kulathooran Monday, 10 October 2011 06:12 AM

    Ameen எல்லோருக்கும் வாய்ப்பளித்து வெறுத்து போய் என்பது மர்ஹூம் தலைவருமா? தேசிய பட்டியலில் ரிஸ்வி, நிஜாமுதீன், மயோன் எம்.பி. அமைச்சர்களாய் இருந்ததை மறந்து விட்டீர்களோ? சிராஸ் உங்களுக்கு நன்றாக உதவி செய்தாரா? தலைவர் அச்ரபுடன் ஒப்பீடு செய்கிறீர்கள். அவரிடம் அறிவு, தெளிவு, சாணாக்கியம், ஆளுமை இருந்தது? சிராசிடம் எது......?

    Reply : 0       0

    asker Monday, 10 October 2011 04:29 PM

    முஸ்லிம் காங்கிரசுக்கு கொழும்பில் எப்படி ஆப்பு ?

    Reply : 0       0

    uooran Monday, 10 October 2011 10:15 PM

    கல்முனைல கல்முனை தாய் ஒரு துண்டுப்பிரசுரம் பிரசுரித்து உள்ளால் அதில் அவளது வேதனை புரிகிறது. தல அவளது கவலைய போக்கு. இது மறைந்த தல பிறந்த ஊர். அவள் கண்ணீர் விட்ட கட்சி அழிந்திடும்.

    Reply : 0       0

    hameed Sunday, 09 October 2011 12:59 PM

    அல்ஹம்துலில்லாஹ் ,மக்கள் உண்மைன் பக்கேமே இருக்கிறார்கள் ,போலி தேவேலோப்மேன்ட் தேவையில்லை.

    Reply : 0       0

    Amjath ULM Sunday, 09 October 2011 07:29 AM

    அல்ஹம்துலில்லாஹ்!
    வாய் கிழிய கத்தினவர்கள் எல்லாம் வாழ்க்கையிலேயே வாய் திறக்கமுடியாதபடி ஒரு முடிவு...
    பெரிய ஆமபூட்டே போட்டாச்சு!!
    வாழ்க தலைவா !!!
    உனக்கு ஒஸ்கார் என்ன, அதற்கு மேலே.. மேலே....

    Reply : 0       0

    Inudeen Sunday, 09 October 2011 07:41 AM

    கல்முனை மக்கள் தமது சமூகத்தின் விடிவுக்காக தமது வாக்குகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    Reply : 0       0

    Hameed faleel Sunday, 09 October 2011 08:01 AM

    இந்த தேர்தல் முடிவால் என்னே சமுக விடிவு கிடைக்குது என்று பார்போம் , கல்முனை கண்டே பலன் எதுவும் இல்லை கண்ணே ரகுமானே.

    Reply : 0       0

    kaleel Sunday, 09 October 2011 08:06 AM

    கட்சி வென்றுவிட்டது. இனித்தான் ஒரு யுத்தம் கட்சிக்குள் இருக்கிறது. யார் மேயர் என்ற யுத்தம். தயாராகுங்கள் யுத்தத்திற்கு. தலைவரக்கே காக்கை நிறத்தில் கொடி கட்டுப்படப் போகுது.

    Reply : 0       0

    siraj Sunday, 09 October 2011 08:06 AM

    ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை கல்முனையில் தோற்கடிப்போம் என்று ஊளையிட்ட அடிமட்ட முட்டாள்கள் இப்ப என்ன செய்யப் போகிறார்கள்? நடையன் மாதரி மேடை எல்லாம் ஏறி குரைத்து திரிந்தார்கள். சிலர் புலி இயக்கத்தை அழித்தது போன்று முஸ்லீம் காங்கிரஸை அழிக்கனுமாம் என்று ஒரு கழுதை சொன்னது. இப்ப அக்கழுதைக்கு கழுத்தில் பெரிய சங்கிலி போட்டு கட்டனும் எங்க என்று தேடிப்பிடிங்க தம்பி மாரே. இது கட்சி இலங்கை முஸ்லீம்களுக்கான உரிமைக்குரல், கூட்டிக்கொடுக்கும் குரல் அல்ல என்பதனை காவாலிகள் புரிந்து கொள்ளட்டும்.

    Reply : 0       0

    Mohamed Nafees Sunday, 09 October 2011 08:38 AM

    எமது முஸ்லிம் சமுகத்தின் அடையாளச் சின்னம் இன்னும் மக்கள் உள்ளத்தில் உயிர் வாழ்வதனை கல்முனை மக்கள் தமது ஜனநாயக உரிமையின் ஊடாக பிரதி பலித்திருக்கிறார்கள்.
    வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்.

    Reply : 0       0

    Rizard Sunday, 09 October 2011 08:53 AM

    அமைச்சர்களே உங்களது நேரமும் பணமும்தான் வீண். மக்கள் எப்போதும் காங்கிரஸ் பக்கமே. இனிமேலாவது அமைச்சர்கள், அமைச்சர்களின் கோழையாக்களே மக்களின் ஆதரவுக்கு மதிப்பளியுங்கள்.

    Reply : 0       0

    Nafeel Sunday, 09 October 2011 11:54 AM

    இந்த வெற்றியுடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் கல்முனைக்கே வர வேண்டும்.

    Reply : 0       0

    suf suf Sunday, 09 October 2011 12:32 PM

    நபீல், முஸ்லிம் தலைமையையும் மாநகர விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வழங்கினால் என்ன?

    Reply : 0       0

    siraj Sunday, 09 October 2011 07:09 AM

    இது எப்படி இருக்கு நீங்க எப்படி ஊளையிட்டாலும் அது பலிக்காது கண்மனிகளான்னு சொன்னேல. இப்ப நாங்க 10 என்றுதான் சொன்னோம். இப்ப 11 இது எப்படி இருக்கு உங்கட எத்தனை அமைச்சர் வந்து கத்தினாலும் பலிக்காது கண்ணுகளா இப்ப ஓகேயா?
    எங்க தலைவன் ஒரு தடவதான் சொல்லுவான் மற்றது தானா நடக்கும்.

    Reply : 0       0

    sopnam Sunday, 09 October 2011 01:21 PM

    தேர்தல் முடிந்தாகிட்டுது..
    தவிசாளரின் சாய்ந்தமருது பீச்பாக் உறுதி மொழியை மக்களும் நம்பி வாக்களித்துவிட்டனர்...
    தவிசாளரின் உறுதிமொழியைக் காப்பாற்றுமா? கட்சித் தலைமை.???
    இல்லையென்றால் அடுத்துவரும் தேர்தல்களில் மு.கா வின் சரக்கு ஊசிப்போன உழுந்துவடையாகிவிடும்..

    Reply : 0       0

    sanoos Sunday, 09 October 2011 01:22 PM

    athavulla akkaraipattai yemattalam, rizad vanniyai yamattalam. nankal yemalihal illai. yaraha irunthalum pesum pechchai yosittu pesa vendum vanni il slmc yai viratti adittadu pontru tirukona malai il slmc yai viratti adittadu pontru mattakkalappil slmc yai viratti adittarkalam viratti adikkavillai slmc il ventru marinarkal ate pontru kalmuailum virattiadiparkalam mudinthatha allah mihap periyavan alhamthulillah. (Ini kalmunai pakkame talaivaitthu padukka vendam)

    Reply : 0       0

    kulathooran Sunday, 09 October 2011 01:35 PM

    siraj, உங்க தலைவன் ஐஸ் பலம் தந்து விட்டார், இனி இந்த பக்கமும் தலைவைக்கமாட்டார். மாநகர செயலகத்தை முயற்சி செய்து மேட்டு வட்டையில் அமைக்கவும். மு.கா. பண பல கட்சியே என்பதை தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளதை மறக்க வேண்டாம்.

    Reply : 0       0

    ஓட்டமாவடி ஜெமீல் Sunday, 09 October 2011 01:35 PM

    தலைமைத்துவம் மக்களது அபிலாஷைகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால் இன்னும் எத்தனையோ மாநகரசபை , நகர சபை, பிரதேச சபைகளை காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி. எமது பிரதேசத்திலும் கட்சியின் செல்வாக்கு இன்னும் உள்ளது. எனினும் தலைமைத்துவத்தின் அதிருப்தியினாலேயே எமது பிரதேச சபையை வேறு கட்சி கைப்பற்றியுள்ளது.

    Reply : 0       0

    Hanoon Sunday, 09 October 2011 01:39 PM

    சிவப்புத் தொப்பி றிஸாட்டையும் கூட்டி வந்து கூட்டம் கூட்டமா வச்சாரு. மக்கள் நல்ல பாடம் படித்துக் கொடுத்துள்ளார்கள். சிவப்புத் தொப்பிக்கு எதுல வந்தாலும் ஆப்புத்தான், புரிந்தால் சரி.

    Reply : 0       0

    kulathooran Sunday, 09 October 2011 02:06 PM

    காரியப்பர் தலைமைத்துவத்தை தோற்க்கடித்த தலைவா வாழ்க.

    Reply : 0       0

    Mubarak Ali Sunday, 09 October 2011 02:16 PM

    சாய்ந்தமருது வீச் பாக்கில் தவிசாளர் சொன்னத கேட்டு வாக்கும் வழங்கிட்டம். வாக்குறதி நிறைவேற்றப்படுமா? தலைவா கட்சிக் கொடி வேனுமா இல்ல காக்கை நிற கொடி வேனுமா?

    Reply : 0       0

    Abdulsalam Sunday, 09 October 2011 02:32 PM

    கல்முனை என்றாலே மரம் தான். அதை மாற்ற முடியாது நண்பர்களே. ஏன் வீண் முயற்சி செய்து தோற்க வேண்டும்? நன்றி கல்முனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களே.

    Reply : 0       0

    சாய்ந்தமருதான் Sunday, 09 October 2011 02:41 PM

    சமூகத்துடன் ஒன்றித்து போகாதவர்களுக்கும், சமூகத்தைக் காட்டிக் கொடுக்கப்பவர்களுக்கும் கல்முனை மாநகர சபை தேர்தல் முடிவு நல்லதொரு சாட்டையடி. குறிப்பாக கட்சியின் கோடரிக் காம்புகளுக்கு....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .