2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனையில் வெற்றிக் கொண்டாட்டங்கள்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகரசபையின் ஆட்சியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் அங்கு ஊர்வலங்கள் நடைபெற்றன.

அதிகூடிய வாக்குகளை பெற்ற கலாநிதி மீரா சாஹிப் சிராஸை வரவேற்கும் ஊர்வலம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் கலந்துகொண்டார்.

இதேவேளை, கல்முனை மாநகரசபைக்கு கல்முனை பிரதேசத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பரஹதுல்லா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.றியாஸ் ஆகியோர் கட்சி வேறுபாடின்றி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • hameed Monday, 10 October 2011 01:18 PM

    நல்ல படித்த இகண்ணியவான் மேயர் ஆக வர முடியாமல் போய்விட்டது. வென்றாலும் ஒரு சோகம் இஜனநாயகம் பற்றி பசீர் பேசுகிறார். அவர் எப்படி தோற்றலும் தொடர்ந்து எம்பி ஆக வருகிறார்? இதன் ஜனநாயகம் என்னே? அவர் பிரதேச சபை என்னவானது? இதற்கு விடை அளிப்பாரா ஜனநாயகவாதி.

    Reply : 0       0

    gada riyas Tuesday, 11 October 2011 11:08 PM

    6௦௦௦ வாக்கு தந்தவனுக்கா? இல்லை 12,௦௦௦ வாக்கு தந்தவனுக்கா?

    Reply : 0       0

    Kulthoom Tuesday, 11 October 2011 08:47 PM

    மனச் சாட்சிப் படி யோசித்து, படித்த பண்புள்ள முற்றிலும் பொருத்தமான நிசாம் அவர்களை மேயர் ஆக லீடர் அறிவிப்பார் Insha Allah.

    Reply : 0       0

    izwath Tuesday, 11 October 2011 04:51 PM

    எங்கள் நிசாமுக்கு மேயர் பதவி கொடுத்தே aahanum. thahuthi illathevarhalukku pathavi enral ithu iruthi naalin adayaalama?

    Reply : 0       0

    faris Tuesday, 11 October 2011 04:31 PM

    இந்த mayer பிரச்னை உருவாக்கியது aarampam muthal kaddchi mayer veadpalaer yaar enru arivikkamaye, anyway nallathoru mudivu ottumaiyel undu. ottumai paduwaarkala?

    Reply : 0       0

    hamza Tuesday, 11 October 2011 03:51 AM

    நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    ameer eli Tuesday, 11 October 2011 03:42 AM

    ஊரவர்கள் தேடுகிறார்கள் எம்.பி.யை காணவில்லையாம்?

    Reply : 0       0

    kulathooran Tuesday, 11 October 2011 02:14 AM

    சிராசின் விருப்பு வாக்கு வெற்றியின் பின்புலமான ஹரிஸ் எம்.பி.யும் நிசாம், ரியாஸ், பரகத் உடன் இணைந்தால் மர்ஹும் தலைவரின் முகவெற்றிலை நகர் முன் மாதிரி நகராகுமே? இணைவாரா?

    Reply : 0       0

    Maruthoor A.R.M Monday, 10 October 2011 05:02 PM

    @ சிராஜ் ::...பஜனை ,, மேடைக்கு மேடை பாட்டும் கூத்தும் போட்டவர்கள் எல்லாம் மேயராக ஆசைப்படும் போது சிராசுக்கு என்ன தகுதி வேணும்? . ? யார் எது கூறினாலும் சிராஸ் தான் எமது மேயர்.

    Reply : 0       0

    EKSaar Sunday, 09 October 2011 11:09 PM

    ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும்? நல்லதொரு முன்னுதாரணம். மேயர் தெரிவிலும் முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டும்

    Reply : 0       0

    siraj Monday, 10 October 2011 02:36 AM

    மேயருக்கு சிராஸ் தகுதி இல்லா விட்டாலும் மக்களின் ஆணை கிடைத்துள்ளதால் அவருதான் மேயராகனும். ஆனால் முழக்கம் மஜீதை சாய்ந்த மருது மக்கள் மறந்தது துரோகம் என்றுதான் சொல்லனும். கட்சிக்காக சரியான தியாகம் செய்தவர் முழக்கம் மாத்திரம்தான். இந்த எம்பி தம்பி எல்லாம் எப்ப வந்தவர்கள்? இவர்கள் கல்முனைக்கு செய்த துரோகமும் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் சரியான பாடம் இனிமேல் புகட்டுவார்கள்.

    Reply : 0       0

    nisam Monday, 10 October 2011 01:35 AM

    பின்பும் meyar கேட்பaரa? ஒரு boட் கூட enae! ஜநnayeமா!

    Reply : 0       0

    Hameed Monday, 10 October 2011 01:13 AM

    வெள் டன் .... நல்ல முன்மாதிரி ....பிரதேச வாதிகளுக்கு ஒரு ஏச்சரிகை .. எம்பியின் கடைசி நாட்கள் எனப்படுகின்றது ......

    Reply : 0       0

    Hameed Monday, 10 October 2011 01:12 AM

    வெள் டன் .... நல்ல முன்மாதிரி ....பிரதேச வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை ...

    Reply : 0       0

    kaleel Monday, 10 October 2011 12:15 AM

    ஆகா என்ன ஒற்றுமை. புதிய சிந்தனை நோக்கிய பயனத்தைக் கண்டு பயப் புள்ளைகள் ஒரு கதி கலங்கிட்டாங்கய்யா. இந்தப் பயம் இருந்தா மட்டும் போதும்.

    Reply : 0       0

    kalmunayan Monday, 10 October 2011 12:00 AM

    அஷ்ரபிற்கு அப்போ மன்சூர். நிசாமிற்கு இப்போ ஹரிஸ். சிங்கம் ரியாஸ் இருக்கும்வரை பயம் ஏன்?

    Reply : 0       0

    kalmunan Sunday, 09 October 2011 11:16 PM

    வெள்டன் ரியாஸ், விரைவில் நிசாம் Mp ஆவார். ரியாஸ் மேயர். பச்சோந்திகள் விடு போவர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .