2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.10.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (01.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 14ஆம் நாள் (01.10.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தி திதியும் விசாகம் நட்சத்திரம் காலை 11.59 மணிவரை, பின்பு அனுஷம்.
இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 7.45 மணி முதல் 8.45 மணிவரை, மாலை 05.30 முதல் 06.00 மணிவரை.



மேடம்
குடும்பத்தில் பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், தியானங்கள் மனஅமைதி தரும்.
அஸ்வினி: மனஆறுதல்
பரணி: விசித்திரம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாக்குவாதம்


இடபம்
புதிய செய்திகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், உயர் உத்தியோகத்தரை அனுசரித்து செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: பொறுமை
ரோகிணி: விசேடம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்


மிதுனம்
அஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: தோல்வி
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: நோய்கள்


கடகம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும், அயல் தேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும், பிறரின் உதவிகள் தேடி வருதல்.
புனர்பூசம்: ஊக்கம்
பூசம்: நன்மை
ஆயில்யம்: நல்ல செய்தி


சிம்மம்
மனசோர்வுகள் ஏற்படும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், நன்மையான காரியங்களில் அதிக நாட்டம் செலுத்துதல்.
மகம்: புண்ணிய காரியம்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்


கன்னி
அழகிய ஆடை, அணிகலங்கள் சேருதல், வியாபார விருத்தியினால் அதிக லாபம்,  நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபடுதல்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: இன்பம்
அஸ்தம்: மேன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்



துலாம்
தீயவர்களின் நட்பினால் மன சஞ்சலங்கள் ஏற்படும், அதிக செலவுகளை மேற்கொள்ளல், உணவில் விருப்பமின்மை ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஸ்தாபம்
சுவாதி: சகிப்பு
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: செலவு


விருட்சிகம்
பணப் பிரச்சினைகள் ஏற்படும், நவீன திட்டங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படுதல்.
விசாகம் 4ஆம் பாதம்: நோய்கள்
அனுசம்: அலைச்சல்
கேட்டை: நஷ்டம்


தனுசு
தொலைந்த பொருள் கிடைத்தல், வேண்டாத பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி.
மூலம்: சுபம்
பூராடம்: நவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி


மகரம்
நண்பர்களின் மூலம் இன்பகரமான செய்தி கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு அதிகரித்தல், பொருள் வரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: வரவு


கும்பம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தொழிலில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்,  முயற்சிகள் தோல்வியை தரும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: சிக்கல்
சதயம்: பகை
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: கலக்கம்



மீனம்
கடின உழைப்புடன் செயல்பட வேண்டும், பணவரவு தாமதத்தை ஏற்படுத்தும், புதிய செய்திகள் மகிழ்ச்சியினை தரும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: முயற்சி
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .