2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (17.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.12.2010)


மேடம்
பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், மனதில் சலனங்கள் ஏற்படும்.
அஸ்வினி: ஆச்சரியம்
பரணி: குழப்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விவாதம்


இடபம்
நவீன சாதனைகளை மேம்படுத்தல், இன்பகரமான செய்திகள் உரிய நேரத்தில் வருதல், அறுசுவையான உணவு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1, 2: ஆரோக்கியம்



மிதுனம்
சில பொருள் திருட்டுக்கள் ஏற்படும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு.
மிருகசீரிடம் 2, 3: சிரமம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: தடை


கடகம்
பிறரின் சலுகைகள் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் தேவை, புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம்: ஊக்கம்
பூசம்: உழைப்பு
ஆயில்யம்: உதவி



சிம்மம்
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
மகம்: வழிபாடு
பூரம்: தேகசுகம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்


கன்னி  
வியாபார விரித்திக்காக வாய்ப்புக்கள் தேடி வருதல், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் உறவினர்களினால் மகிழ்ச்சி.
உத்திரம் 2, 3, 4: லாபம்  
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தொடர்பு



துலாம்
அறிமுகமற்ற நட்புக்களினால் துன்பம், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், அனாவசிய பேச்சுக்களினால் சங்கடம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவலை
சுவாதி: தோல்வி
விசாகம் 1, 2, 3: வாக்குவாதம்



விருட்சிகம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்த சந்தர்ப்பம் கிடைக்கும், வெளிதேசங்களிருந்து செய்தி வருதல்.
விசாகம் 4: சிரமம்
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: தகவல்



தனுசு
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், மனதில் குழப்பம் ஏற்படும்.
மூலம்: சோர்வு
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தியானங்கள்



மகரம்
அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், விநோதங்களுக்காக அதிக செலவு செய்தல், நட்புக்களின் ஒற்றுமை பலப்படும்.
உத்திராடம் 2, 3, 4: விரயம்
திருவோணம்: அதிர்ஷ்டம்
அவிட்டம் 1, 2: நட்பு



கும்பம்
புதிய திட்டங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தும், துஷ்டர்களின் நட்பினால் கஷ்டம், மனதில் சஞ்சலம் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: சிக்கல்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி



மீனம்
அயராத உழைப்பினால் உயர்வு, அயல் தேசங்களிருந்து செய்தி வருதல், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
பூரட்டாதி 4: தகவல்
உத்திரட்டாதி: வெற்றி
ரேவதி: நன்மை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .