2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (26.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.01.2011)

மேடம்
பெரியார்களின் அறிவுரைகள் நல்வழி நடத்தலை ஏற்படுத்தும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
அஸ்வினி: வரவு
பரணி: தேகசுகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நம்பிக்கை


இடபம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், மனதால் அலைச்சல் ஏற்படும், பிறரின் உதவி நாடுதல்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: மனகுழப்பம்
ரோகிணி: எதிர்பார்ப்பு
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: விடாமுயற்சி


மிதுனம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், குலதெய்வ வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்தல், பெண்களினால் மனசங்கடங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: ஆச்சரியம்
திருவாதிரை: கருத்து வேற்றுமை
புனர்பூசம்: இறைவழிபாடு


கடகம்
தொழிலில் புதிய வாய்ப்புக்கள் லாபகரமாக அமையும், தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: முன்னேற்றம்
ஆயில்யம்: விரயம்


சிம்மம்
பணவரவு ஏற்படும், அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடித்தல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மகம்: வெற்றி
பூரம்: ஆசீர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: சேமிப்பு


கன்னி
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடல், தூய்மையான உடைகள் அணியலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: மனஅமைதி
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வழிபாடு


துலாம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடம், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவலை
சுவாதி: நிதானம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: குழப்பம்


விருட்சிகம்
அழகிய ஆடை, உபகரணங்கள் சேருதல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: அதிர்ஷ்டம்
கேட்டை: ஒற்றுமை


தனுசு
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பெரியார்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும், பணவரவு ஏற்படும்.
மூலம்: வழிநடத்தல்
பூராடம்: சேமிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


மகரம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, இறைவழிபாடுகள் மனதில் உற்சாகத்தை தரும், அரச வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: குதூகலம்
திருவோணம்: சலுகை
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: தியானங்கள்


கும்பம்
உடல் சோர்வுகள் வந்து நீங்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், அனாவசிய பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: கலக்கம்
சதயம்: சுகயீனம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: பகை


மீனம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவிடுதல், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: நட்பு
உத்திரட்டாதி: செலவு
ரேவதி: நல்லசெய்தி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .