2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

படகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பயணித்த அதிவேகப் படகொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர், பாதிப்பெவையுமின்றித் தப்பியுள்ளார். எனினும், அவரது மனைவிக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.


மாலைதீவுகளின் தலைநகரான மாலேயின் பிரதான இறங்குதுறைமுகத்தை அவரது படகு அண்மித்த போதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .