2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நைஜீரியாவில் வெடிப்புச் சம்பவம்; 10 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவங்களில்; குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 

வட நைஜீரியாவின் கனோ பகுதியிலேயே இந்த வெடிப்புச் சம்பவங்கள்; நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .