2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நியூயோர்க்கில் விபத்து; எழுவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட நியூயோர்க் நகரில் பயணிகள் புகையிரதமொன்று  வாகனமொன்றுடன் புகையிரதக் கடவையில்  மோதியதால்,  குறைந்தபட்சம் 7 பேர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விபத்துக்கு உள்ளான இந்த புகையிரதத்தில்  சுமார் 800 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விபத்தின்போது வாகன சாரதியும் மரணமடைந்துள்ளார். அத்துடன், ரயிலில் பயணித்த 6 பயணிகளும் மரணமடைந்துள்ளனர்.

இந்த விபத்தின்போது கார் மற்றும் புகையிரதத்தின்; முன்பக்கமும் தீப்பிடித்ததாகவும்  வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .