2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

19 வயதுப் பிரிவினருக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள்

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                               (கு.சுரேன்)
யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுச் சங்கம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணியினருக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 6, 7ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிலும் நடைபெறவுள்ளன.

மேற்படி போட்டிகளுக்கான நிரல் தயாரிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .