2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஸ்கிரிய மஹாநாயக்கரின் இறுதிக்கிரியை ஞாயிறன்று இடம்பெறும்

Gavitha   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸி தேரரின் இறுதிக்கிரியைகள், எதிர்வரும் 13ஆம் திகதி பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

விஹாரையிலுள்ள குளியலறையில் விழுந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (09)  உயிரிழந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .