Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 09 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தேவன்பிட்டி, வெள்ளங்குளம் பகுதியில் சக நண்பர்களுடன் ஆற்றை கடக்க முற்பட்ட சிறுவன், ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
நேற்றைய தினம், , உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேவன்பிட்டி, வெள்ளங்குளத்தை சேர்ந்த அருள்ஞானம் அருள்விஜிந்தன் (வயது 7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்
சிறுவனது சடலம், மரண விசாரணைகளையடுத்து, உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago