2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை வந்துள்ள தமிழ் திரைப்பட நடிகை அசினுக்கு கடும் பாதுகாப்பு

Super User   / 2010 ஜூன் 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள இந்திய திரைப்பட நடிகை அசினுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தித்திரைப்பட நடிகர் சல்மான் கானுடன் இணைந்து ஜோடியாக நடிக்கும் நடிகை அசின் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .