2024 மே 08, புதன்கிழமை

காலியில் யானைக்கால் நோய் பரவும் அபாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, மாவட்டத்தின் யானைக்கால் நோய் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் மஞ்சுள  புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

யானைக்கால் நோயற்ற நாடென உலக சுகாதார தாபனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதிலும்,  தற்போது யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்து வருவதானது பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளதாக  வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X